தோல்வியை எண்ணி.......

பிரிவைக் கண்டு
பரிதாபப் படுகிறேன்
நம்மை
பிரிக்கும் முயற்சியில்
அது
பெறப்போகும்
தோல்வியை எண்ணி...............

எழுதியவர் : g .m .a .kavitha (21-Aug-11, 11:54 am)
சேர்த்தது : gmkavitha
பார்வை : 537

மேலே