நட்பின் புனிதம்

வார்த்தைகளால் சொல்வது நட்பு அல்ல ,
இதயத்தால் உணர்வது தான் நட்பு
நான் உணர்தேன் உன் நட்பை என்னிடம் ...
வார்த்தைகளில் அல்ல ....உணர்வுகளால் ......

ஜனனி ( ரோஷினி )

எழுதியவர் : ஜனனி (21-Aug-11, 8:27 am)
சேர்த்தது : Roshini
பார்வை : 758

மேலே