நண்பன்

எதற்காகவோ என்னுடன் இணைந்தவன்
இன்று
எதற்காகவும் என்னை பிரிவதில்லை
மரணம் என்றாலும் கூட.....

எழுதியவர் : /JEE/ (21-Aug-11, 4:52 pm)
சேர்த்தது : geecome
Tanglish : nanban
பார்வை : 411

மேலே