காதல்...நட்பு...!


"யாரோடும் பேசாதே"
என்றது காதல்...?!
யாரோடு பேசினாலும்
என்னோடு பேச மறக்காதே..என்றது
நட்பு...!!

நட்பையும் தள்ளி நிற்க சொன்னது
காதல்...?!
நட்பின் நட்பையும்..,
நட்பாக்க சொன்னது
நட்பு..!!

எழுதியவர் : Kovai sathish((9894731460) (21-Aug-11, 7:24 pm)
பார்வை : 789

மேலே