நண்பர்கள்
நண்பர்கள் நானிலம் போற்றும் தலைவர்கள்
ஒற்றுமை கொண்ட அன்பு இதயங்கள்!
தன்னலம் இல்லாத அன்பு சகோதர்கள்
மற்றவர்க்கு உதவும் கொள்கை கொண்டவர்கள்.
பாசம் கொண்ட பண்பு உடையவர்கள் -அவர்களை
பெருக்குவோம் வாழ்வில் வசந்தத்தை
உண்டாக்குவோம்!