முளைத்தது

இதய நிலத்தில்
விழுந்தது புன்னகை விதை,
முளைத்தெழுகிறது
காதலுடன் கவிதை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (28-Sep-18, 6:51 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : MULAITHATHU
பார்வை : 133

மேலே