கன்னக்குழி

விழுந்தால் எழ முடியாத

பள்ளம் எனத் தெரிந்தே

எழ மறுத்து

வீழ்ந்தேனடி

உன் கன்னக்குழி

பள்ளத்தாக்கில்.....

எழுதியவர் : கிருத்திகா (27-Sep-18, 11:54 pm)
சேர்த்தது : கிருத்தி சகி
பார்வை : 2522

மேலே