மாலையாய் நித்தம் நடந்து வருகிறாள்
சிரித்துச் சித்திரம் வரைகிறாள்
சிவந்து அந்திப் பொழுதாகிறாள்
விரிந்து தேன் மலராகிறாள்
மௌனமாய் என் பாலை மனத்தில்
மாலையாய் நித்தம் நடந்து வருகிறாள் !
சிரித்துச் சித்திரம் வரைகிறாள்
சிவந்து அந்திப் பொழுதாகிறாள்
விரிந்து தேன் மலராகிறாள்
மௌனமாய் என் பாலை மனத்தில்
மாலையாய் நித்தம் நடந்து வருகிறாள் !