மனக்கதவை மெல்லத் திறக்கிறாய்

மனக்கதவை
மெல்லத் திறக்கிறாய்
மாலைக் கனவை
விரித்துவிட்டு
மௌனமாய் வெளியேறுகிறாய்
தனிமை வாசலில் நான்
தவமிருக்கிறேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Sep-18, 7:30 pm)
பார்வை : 196

மேலே