இது பூக்காரியின் கவிதை

இது பூக்காரியின் கவிதை
கூடையில் வைத்து
கடையில் குவித்து
கூவி விற்கும்
பூக்காரியின் கவிதை இல்லை !
இது இடையில் அசைந்து
கொடியில் மலர்ந்து
இதழ்களில் பூக்கும்
புன்னகைப் பூக்காரியின் கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Sep-18, 7:44 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே