தமிழ்மொழி வாழ்த்து- இன்னிசை அளவியல் வெண்பா

தமிழ்​பல நூற்றாண்டு முன்தோன் றியதெனினுந்
தற்காலச் செம்மை யுடைநா தமிழ்நாவே
தொன்மை தமிழென்க ஆனாற்கா லங்கடந்த
தொன்று தமிழன்று என்றும்.

எழுதியவர் : தமிழ் சுவை நிரஞ்சன் (30-Sep-18, 4:08 pm)
சேர்த்தது : நிரஞ்சன்
பார்வை : 643

மேலே