காதல் பரிசு

மூன்று முடித்த
கயிறு
உனக்கு
வாழ்க்கை
தந்தது
பெண்ணே


மூன்றடி
கயிரோடு
உனக்கு
வாழ்க்கை தந்துசென்றேன்
பெண்ணே

என்
காதலோடு

சொல்
என் பரிசை வேண்டாம்
என்று சொல்லாதே

இப்படிக்கு
நான்

எழுதியவர் : ராஜூ (1-Oct-18, 11:46 pm)
சேர்த்தது : தமிழ்
Tanglish : kaadhal parisu
பார்வை : 128

மேலே