தாவணிக் கவிதைகள்
கொடி படர்வதை
பார்த்துள்ளேன்
முதன் முதலாக
ஒரு கொடி நடப்பதை
இப்போது தான் பார்க்கிறேன்
நீ தாவணி உடுத்தி வந்தப்போது....
கொடி படர்வதை
பார்த்துள்ளேன்
முதன் முதலாக
ஒரு கொடி நடப்பதை
இப்போது தான் பார்க்கிறேன்
நீ தாவணி உடுத்தி வந்தப்போது....