பழசை நினைக்கணும்

இளமையில் படிப்பை நினைக்கணும்
முதுமையில் பட்டத்தை நினைக்கணும்
வறுமையில் வாழ நினைக்கணும்
வெறுமையில் ஆண்டவனை நினைக்கணும்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (3-Oct-18, 12:27 pm)
பார்வை : 96

மேலே