காதல்

கூடும் மேகக்கூட்டங்களுக்கு
இடையில்
தீடீரென வெளிச்சம்!!!
"மின்னலாய் என்னவனின் முகம்"

எழுதியவர் : உஷாராணி (4-Oct-18, 5:36 pm)
பார்வை : 298

மேலே