கவிதை

வாழ்க்கைக்குள் மட்டுமல்ல
என் வார்த்தைகளுக்குள்ளும் சிக்காத
கவிதை நீ.

 - கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (4-Oct-18, 4:54 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : kavithai
பார்வை : 137

மேலே