நீ

என்னை எங்கிருந்தோ
இயக்கும் விசை நீ
நான் திரும்பும் பக்கமெல்லாம்
திசை நீ
எனக்குள் ஒலிக்கும் இசை நீ
இன் இதயத்தில் ஒட்டிய பசை நீ....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (4-Oct-18, 11:24 pm)
பார்வை : 77

மேலே