குழிப்பறி
அவன் பார்வைக்கு அவள்
பதில் பார்வை தராது இருப்பது
ஒரு இழுபறி -பார்வைக்கு பதில்
தந்தபின் அவள் கன்னக்குழி சிரிப்பு
அவனுக்கு குழிப்பறியோ
யாரறிவார் காலம் தான் சொல்லும்