காற்றுவெளியிடை

காற்றுவெளியிடை



தென்றலாய் என்னை தீண்டி போறவளே
உண் வாசம் உணர்கிறேன் என் சுவாசத்திலே


நீ கோபம் கொண்டு திட்டிய போது
காதலை காற்றினில் தொலைக்கின்றேன்
காற்றினில் தொலைத்த காதலை கோர்க்க
உண் சிரிப்பை வரமாய் கேட்கின்றேன்

மழைச்சாரல் என்னை தீண்டீய போதும்
இமைகள் முட மறுக்கின்றேன்
உண் நிழல் என் விழி உணரும் போது
என் நாடித் துடிப்பை உணர்கின்றேன்


மழை நின்ற போதும் நில்லா சிறு
சாரல் போல நீசென்ற
பின்பும் கால வில்லை
உண் அதிர்வுகள்

என் கனவினில் உண் நினைவினை சேர்த்திடவே
நனவினில் என் முன் தோன்றுகிறாய்
நனவினில் கனவினை நிகழ்த்திடவே
உன்னை சேர நினைக்கின்றேன்
u by= அதிகன் வசந்தகுமார்

எழுதியவர் : அதிகன் வசந்தகுமார் (5-Oct-18, 12:59 pm)
சேர்த்தது : ATHIKANVASANTH
பார்வை : 192

மேலே