புதுமணப்பெண்ணின் உள்ளுணர்வு

மனதெல்லாம் மல்லிகை தோட்டம் .
மணக்குதோ பூவின் வாசம்
மயங்குதே மாமன் மனசும் ...
ஏங்குதே எந்தன் மனமும் ..
காண தான் முடியவில்லை
தடுக்குதே ஆடிமாசம் ....
எதுக்குதான் வந்ததோ இந்த மாசம்
எப்போதான் வருமோ அடுத்த மாசம்
தவிக்குதே இரு மனசும் ...!!

எழுதியவர் : priya (5-Oct-18, 1:01 pm)
பார்வை : 487

மேலே