காதல்

உன் ஞாபகம் வருகையில்
கண்களை மூடிக் கொள்கிறேன்!!!!
காரணம்
உன் நினைவினால் வரும்
கண்ணீர் துளிகள் கூட
என் கண்களை
விட்டு பிரியக் கூடாது
என்று !!!!

எழுதியவர் : அருண் குமார் (6-Oct-18, 12:22 am)
சேர்த்தது : அருண் குமார்
Tanglish : kaadhal
பார்வை : 191

மேலே