நினைவுகள்
கண்ணில் கண்டேன் உன்னை.... !!!
மனதில் கண்டேன் உன்னை....!!!
காற்றில் உணர்ந்தேன் என்னை.....!!!
உன்னில் உணர்ந்தேன் என்னை....!!!!
உனக்காக என்னை நான
வருத்திக் கொண்டேன்...... !!!!
பிறக்காத உயிருக்கு
பெயர் சூட்டினேன்.....!!!!!
பூவைக் கண்டு மகிழ்ந்ததை விட....
உன் புன்னகை கண்டு மகிழ்ந்தேன்......!!!!
வாழிய வாழிய பல நூறாண்டு நீ....பல வலிகள் தந்திடனினும்....
என்னை புரிந்துக் கொள்ளவே....!!!
கடவுளிடம் மனுவை தவறாது அனுப்புகிறேன்.......
கடவுளோ..... நீதிபதியைப் போல
வாய்தா மேல் வாய்தவாக என்னை
வலிகளோடு சோதிக்கிறார்.....!!!!!
மீண்டும் இணையும்
உடைந்து உடையாத இதயங்கள்...!!!!!
பழைய நினைவுகளோடு......
காத்திருப்போம்....!!!!
கனத்த இதயங்களுடன்......!!!!
பழைய நினைவுகளோடும்.......!!!!