கைக்கூ

விமானம் பறக்கிறது சும்மாதான்
அம்மாவும் குழந்தைகளும்
பதுங்கு குழிக்குள்.

எழுதியவர் : பாத்திமாமலர் (6-Oct-18, 1:49 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 65

மேலே