கனவின் நிறங்கள்

வண்ணங்கள் அற்ற ஒரு பொழுது
வசந்தங்களுடன் தேவதை வந்தாள்
வரம் கிடைக்க காத்திருந்தேன்
சிரித்து மலர்ந்து சிதறிச்சென்றாள்
முகிழ்ப்பா முடிவா தெரியவில்லை
கனவின் தீரத்தில் கற்பனை குதிரை

எழுதியவர் : கா முத்துக்குமார் (6-Oct-18, 2:00 pm)
Tanglish : kanavin NIRANGAL
பார்வை : 86

மேலே