மனசு
கட்டு குயில் போல முட்டி மோதுது என் மனசு..
உன்னை பார்த்த பின்னால
நான் பொழியும் கவிதை மலை பெருசு..
தொட்டும் தொடாம பட்டுச்செல்லும் உன் மூச்சினிலே
செத்தே போனதடி எந்தன் உள் மனசு..
கட்டு குயில் போல முட்டி மோதுது என் மனசு..
உன்னை பார்த்த பின்னால
நான் பொழியும் கவிதை மலை பெருசு..
தொட்டும் தொடாம பட்டுச்செல்லும் உன் மூச்சினிலே
செத்தே போனதடி எந்தன் உள் மனசு..