அன்னபூரணி

அன்னம் கொடுத்தாள்
அகிலமும் அள்ளித்தந்தாள்
மாய உலகை காட்டி
மந்திரம் செய்வித்தாள்
தூரதேசப்பயனங்களில்
துயர்நீக்கும் வழித்துணை
அந்த ஐபோன் என்ற
அழகு பதுமை வாழியவே.

எழுதியவர் : கா முத்துக்குமார் (6-Oct-18, 2:24 pm)
பார்வை : 133

மேலே