கண் இல்லா பொம்மை

பொய் இல்லா உண்மை -அவள்
கண்மை இல்லா பெண்மை
கண் இல்லா பொம்மை
நான் காதல் பேசும் ஆண்மை

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (8-Oct-18, 10:35 am)
Tanglish : kan illaa pommai
பார்வை : 275

மேலே