பதுமை பெண்

சிவந்த கன்னம் சிவப்பு வண்ணம் ரோஜா மலராய் ஜொலித்து நிற்கிறாய்!....

வானம் தொடும் வானவில்லை விழிகளில் மேலே வளைத்து வைத்திருக்கிறாய்!.......

கண்கள் தொடுத்த கனையில்
இவள் மலரோ மாதுவோ மயங்கி விழுந்தேன்....

எழுதியவர் : தீனா (9-Oct-18, 3:41 pm)
சேர்த்தது : தீனா
Tanglish : pathumai pen
பார்வை : 283

மேலே