நீ ரொம்ப நல்லவளடி

மழை வருமா? என்றேன்..
என்னைக் கேட்டால்..? என்றாள்...
மயிலுக்குத் தெரியுமடி! என்றேன்..
சிரித்து அணைக்கிறாள்..
அடியே..
எவ்வளவு பொய் சொன்னாலும்
தாங்குகிறாயே..
நீ ரொம்ப நல்லவளடி..
ஆவ்!!!

எழுதியவர் : முகவை சௌந்தர் (9-Oct-18, 8:40 pm)
பார்வை : 282

மேலே