நாணயம்
சீரும் சிறப்புடன் வாழ்ந்திட நாணயம் வேண்டும்
வாழ்வில் நாணயம் அவசியம்
நா நயம் வேண்டும் பகையின்றி வாழ
நாணயமின்றி வாழ்தல் கடினம்