என் அறிவியலே

ப்ரௌனியன் இயக்கம் போலவே அலையும் எண்ணங்கள்
இருதய வால்வுகளில் மிச்சம் இன்றி நீ...
எண்ணங்களின் அழுத்தத்தில்
விழியில் வழியும் நீரில்
பட்டு தெறிக்கும் ஒளிச்சிதரல் ஒன்றில் தெகிடியில் ஆய்கையில்
தெரியும் உன் பிம்பம்...
டார்வீனியத்தின் படி
உபயோகப்படுத்தாதவை நீர்த்துபோய்விடுமாம்.
என் உயிர் நீர்த்துப் போகாமல்
இருக்கவே உன்னை என்னுள் நிறைக்கிறேன்....

எழுதியவர் : சந்தோஷ் (10-Oct-18, 7:52 pm)
சேர்த்தது : சந்தோஷ்
Tanglish : en ariviyale
பார்வை : 58

மேலே