காற்றில்

காற்றில் ஒரு
கவிதை எழுதினேன்
நீ சுவாசிப்பாய்
என்று நம்பி.....

எழுதியவர் : இராகுல் கலையரசன் (10-Oct-18, 8:44 pm)
சேர்த்தது : இராகுல் கலையரசன்
Tanglish : kaatril
பார்வை : 523

மேலே