மணப்பெண்ணுக்கு காதலனின் கவிதை

என் இதயத்தில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவளே...
உன்னை வாடகைக்கா வச்சிருந்த?
வாழ்க்கையே நீ தான் நெனச்சிருந்தேன்....

இதய இல்லத்தில் புயலாக நீ வந்து பூகம்பம் ஏற்படுத்தி அதிர விட்ட....

பழைய வீடா இருந்தா தாங்கியிருக்கும்... நேத்து கட்டண புதுவீடு காத்தடிச்சா களையும் குருவிக்கூடு!! இதயத்தை களைச்சி புட்ட...

காதலிச்ச வீட்டத்தான் இடிச்சி புட்ட.. இனி வாழ போற வீட்ட வானவில்லா கட்டிக்கொடு.....

எழுதியவர் : தீனா (11-Oct-18, 3:24 pm)
சேர்த்தது : தீனா
பார்வை : 121

மேலே