நான் என்னடி செய்வேன்
அடியே!
உன் நிலைக்கண்ணாடியில்
நான் தெரிந்தால்
நான் என்னடி செய்வேன்?
அன்று முளைத்த
ஒற்றைப்பருவினால்
உன் கன்னக்குழியில்
இடறிவிழுந்தவனை
தூக்காமல் சிரித்தவள்
நீ!
அடியே!
உன் நிலைக்கண்ணாடியில்
நான் தெரிந்தால்
நான் என்னடி செய்வேன்?
அன்று முளைத்த
ஒற்றைப்பருவினால்
உன் கன்னக்குழியில்
இடறிவிழுந்தவனை
தூக்காமல் சிரித்தவள்
நீ!