இன்று நாளைக்காக சிறை செல்கிறது

நாளை பார்ப்பதற்காக இன்றை சிறையில் வைத்திருந்தேன்
நாளை வந்து இன்றை பார்த்தது
இன்று சிரித்துக்கொண்டே நாளையை பார்த்து விட்டு இறந்து போனது
நாளை இன்று மரணித்ததை கண்டு விட்டு சிறைக்குச்சென்றது

எழுதியவர் : மெ.மேக்சின் (14-Oct-18, 1:47 am)
சேர்த்தது : Maxin
பார்வை : 81

மேலே