மெல்லச் சிரித்திடும் உன்னை
மலர் என்பதோ
மலர் சிந்தும் தேன் என்பதோ
வான் என்பதோ
வளரும் வான்நிலவென்பதோ
மென்னிதழில் செந்தமிழேந்தி
மெல்லச் சிரித்திடும் உன்னை
புன்னகைப் புத்தகம் என்பதோ
என்னென்று சொல்வேன்
என்னென்று சொல்வேன்
என் அன்னபே !
மலர் என்பதோ
மலர் சிந்தும் தேன் என்பதோ
வான் என்பதோ
வளரும் வான்நிலவென்பதோ
மென்னிதழில் செந்தமிழேந்தி
மெல்லச் சிரித்திடும் உன்னை
புன்னகைப் புத்தகம் என்பதோ
என்னென்று சொல்வேன்
என்னென்று சொல்வேன்
என் அன்னபே !