இன்னும் ஒரு பூவாய்

நினைந்து நினைந்து
அழுது
நனைந்த கண்கள்
உலர்ந்து காய்ந்த சருகாய்
உள்ளம்
அது மட்டும்
வாடாமல்
உலராமல்
உதிராமல்
இன்னும்
ஒரு பூவாய் ......

எழுதியவர் : கவின் சாரலன் (17-Oct-18, 9:28 am)
பார்வை : 69

மேலே