காதலன் மெளனம்
![](https://eluthu.com/images/loading.gif)
நடுநிசியின் நிசப்தமும்
விடிகாலை ஏகாந்தமும்
கடுகளவும் தாராததிவ்வலி...
விடு! விடு!! போதுமிம்
#மெளனம் இனி...!!!
~ தமிழ்க்கிழவி(2018)
நடுநிசியின் நிசப்தமும்
விடிகாலை ஏகாந்தமும்
கடுகளவும் தாராததிவ்வலி...
விடு! விடு!! போதுமிம்
#மெளனம் இனி...!!!
~ தமிழ்க்கிழவி(2018)