மாதவிடாய் மனிதன்

ஒன்பது திங்கள்
வெளியேறாமல் சேர்ந்த
விடாய் குருதியின்
மொத்த உருவாய்
பிறந்தவன் சொல்கிறான்
"மாதவிடாய்" தீட்டென்று!

எழுதியவர் : அக்பர் (17-Oct-18, 9:35 pm)
சேர்த்தது : அக்பர்
பார்வை : 189

மேலே