அக்பர் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  அக்பர்
இடம்:  காஞ்சிபுரம்
பிறந்த தேதி :  16-Jun-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Aug-2018
பார்த்தவர்கள்:  152
புள்ளி:  25

என்னைப் பற்றி...

பகுத்தறிவு பழகும் பாலகன்
இறை நம்பும் இளைஞன்
மூடம் மறுக்கும் மூர்க்கன்
அரசியல் கற்கும் அரக்கன்

என் படைப்புகள்
அக்பர் செய்திகள்
அக்பர் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2018 3:48 pm

திங்களின்றி தினம் ஏங்கும்
அமாவாசை நாளின்
ஆகாயமாய் உணர்கிறேன்;
அன்பின் அரக்கி
நீயின்றி நான்..!

மேலும்

அக்பர் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2019 12:03 pm

வாட்டும் வெயிலில் உதிரம் உருக
வியர்வை சிந்திடும் "வேலைக்காரர்"
அரைவயிற்று உணவோடு
அன்றாடம் விளைநிலம் சென்று
ஏருபூட்டி நாத்துநட்டு
சேறு மிதித்துச் சோறு போடும் "விவசாயி"
புயல் மழையோ பகல் இரவோ
எந்நேரமாயினும் தன்னுயிர் முன்வைத்து
பயணிகளை பாதுகாக்கும் "ஓட்டுனர்"
அறுந்தாலும் விழுந்தாலும்
ஆபத்தென அறிந்தும்
அசராது அயராது
பணிசெய்யும் "மின் ஊழியர்"
தன் சுத்தம் துறந்து
நம் சுத்தம் காக்க
நாளும் உழைக்கும் "துப்புரவாளர்"
தொழிலென்றில்லாமல் தொண்டென
நினைத்து பிறரின் பிணிபோக்கி
உயிர்காக்கும் "மருத்துவர்"
சாமானியரும் சான்றோராக
அனுதினமும் அறிவூட்டும் "ஆசிரியர்"
இப்படி எவ்வொன்றின் மூலமும்
இவ்வுலகை இயக்கி கொண்ட

மேலும்

அக்பர் - லீலா லோகிசௌமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2018 7:11 pm

*.....................தீராத ஏக்கம்........................**

*.உன் விழியோடு
என் விழி உரசி கொண்டே
இருக்க வேண்டுமென்று....................!!!

* இதழ்களும் தொடாமல்...
கைகளும் படாமல்
நித்தம் நித்தம்
விழியாலே
முத்தம் வேண்டும்....................!!!

*............... நான்கு விழியும் சந்திக்க...
முதலில் துள்ளி எழும் நம்...
இதயம்....................................*
விரலோடு
விரல் கோர்த்திட.....

உள்ளங்கைகளுக்கும்
மூச்சி முட்ட வேண்டும்......
நாம் கரம் பற்றிய இறுக்கத்தில்.......!!!!!!!!!!!!

உலகில் உள்ள

மேலும்

படிக்கும்போது உள்ளம் படபடத்து பின் தளர்ந்தது மிக அருமை 14-Sep-2018 1:57 pm
அழகு .. 13-Sep-2018 10:52 pm
அக்பர் - Reshma அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2018 3:27 pm

நிழல் போல் நானும்
உன் நினைவுகளின் பின்னே போகிறேன்...
என் குறுந்தாடிகாரா....
நீயில்லா இடங்களை நிரப்புமோ
உன் குறுந்தகவல்களும்.
என் தொலைதூரமானவனே....
என் அருகில் வருவாயோ
தனிமையில் நான்சாயும்
சுவர்களும் நீ ஆகமாட்டாயோ ....

மேலும்

Nanri thola.. 02-Sep-2018 12:57 pm
Ayyo appa ithu verum karpanaye...payam vendam 02-Sep-2018 12:56 pm
Thank u ma.. 02-Sep-2018 12:55 pm
சாயும் சுவர்கள் விரைவில், தாங்கும் தோள்களாகிட வாழ்த்துகள் 01-Sep-2018 5:30 pm
அக்பர் - Reshma அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2018 3:27 pm

நிழல் போல் நானும்
உன் நினைவுகளின் பின்னே போகிறேன்...
என் குறுந்தாடிகாரா....
நீயில்லா இடங்களை நிரப்புமோ
உன் குறுந்தகவல்களும்.
என் தொலைதூரமானவனே....
என் அருகில் வருவாயோ
தனிமையில் நான்சாயும்
சுவர்களும் நீ ஆகமாட்டாயோ ....

மேலும்

Nanri thola.. 02-Sep-2018 12:57 pm
Ayyo appa ithu verum karpanaye...payam vendam 02-Sep-2018 12:56 pm
Thank u ma.. 02-Sep-2018 12:55 pm
சாயும் சுவர்கள் விரைவில், தாங்கும் தோள்களாகிட வாழ்த்துகள் 01-Sep-2018 5:30 pm
அக்பர் அளித்த படைப்பில் (public) Reshma5a13e5e794195 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-Aug-2018 7:36 pm

கதிரவனை எதிர்நோக்கிய செந்தாமரையாய்!
பருவமழையை பார்த்திருக்கும் ஏழை விவசாயியாய்!
திருவிழாவை தேடும் கிராமத்து குழந்தையாய்!
பிரசவிக்க காத்திருக்கும் கர்ப்பிணியாய்!
இறைதரிசனம் வேண்டிய பக்தனாய்!
வரம் வேண்டி தவமிருக்கும் முனிவனாய்!
தன்கவிதைக்கு கருதேடும் கவிஞனாய்!

காதலோடு காத்திருக்கிறேன்
என் கண்மணி உனைச்சேர காத்திருக்கிறேன்!
என்னில் உன்னையும்;உன்னில் என்னையும் சுமக்கும் நாம்
தோள்களில் மாலைசுமந்து மணமக்களாய் நிற்க போகும் அந்நாளுக்காக காத்திருக்கிறேன்....!!

மேலும்

நன்றி 01-Sep-2018 9:35 pm
சூப்பர் அண்ணா 01-Sep-2018 8:02 pm
வாழ்த்தியமைக்கு நன்றி 😊 01-Sep-2018 12:38 pm
அவள் உங்களிடம் வந்ததுபோல் ..அந்த நாளும் வரும்.... கவிதை அழகு 01-Sep-2018 12:13 pm
அக்பர் - Reshma அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2018 2:17 pm

தொட்டித்தீவில் இருக்கும் என்
பொம்முக்குட்டியே..
கன்னக்குழியழகியே..
முழிக்கும் முழியழகியே ..
பொக்கைவாய் சிரிப்பழகியே ..
உன் தீவில் எனக்கும்
இடமுண்டா ஓர் ஓரத்தில் நானும் உறங்கிட ....
தூக்கத்தில் நீயும் சிரிக்கையில்
கடவுளும் வருவாரோ உன் கனவில்
வந்தால் என் வேண்டுதலை எனக்காக
நீயும் சொல்வாயா...
'அம்...ம்ம்..மா....'என்று நீயும் அழைக்கையில்
எல்லா கவிதையும் தோற்றுப்போகிறது...
அப்படி நீஅழைக்கவே காத்திருப்பேன்
தொட்டித்தீவின் எல்லையிலே...

மேலும்

Thank u saralan anna 02-Sep-2018 12:50 pm
ரோஸ் குட்டிக்கு ரேஸம்மாவின் தாலாட்டு இனிமை கடவுளும் வருவாரோ உன் கனவில் வந்தால் என் வேண்டுதலை எனக்காக நீயும் சொல்வாயா... ---கொஞ்சல் வரிகள் ஆனந்தம் 01-Sep-2018 3:44 pm
nanri anna 01-Sep-2018 12:19 pm
ம்ம்.....அருமை .... வாழ்த்துக்கள் நட்பே.... 31-Aug-2018 6:09 pm
அக்பர் - அக்பர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2018 7:02 pm

கார்மேகம் கண்ட வண்ணமயில் போல்
உன் கயல்விழி காணும்போதெல்லாம்
குதித்தாடுகிறது என் மனம்..!

மேலும்

நன்றி உறவே 31-Aug-2018 7:09 pm
👍👍👍 31-Aug-2018 7:08 pm
அருமை நட்பே.... 31-Aug-2018 1:56 pm
அருமை தோகை விரித்தாடுது என் மனம் ---இன்னும் இனிமை 31-Aug-2018 7:37 am
அக்பர் அளித்த படைப்பில் (public) Vaasu Sena மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Aug-2018 11:20 am

எட்டுவழிச் சாலையாம்
ஏறுமுகத் திட்டமாம்
ஏழைபாழை நிலம் பறிக்க
ஏகபோக ஆதரவாம்

சேலமிருந்து சென்னைபோக
ரெண்டுமணி சீக்கிரமாம்
சீக்கிரமா போகவேண்டி
யாருக்கென்ன அவசரமாம்

ஒஞ்சொந்தம் வளங்கொழிக்க
எம்மக்க நிலம்பறிக்க
திட்டமொன்னு போடுறியே
தன்னமறந்து ஆடுறியே

கானிநிலம் காரைவீடு
கண்டதெல்லாம் வேணுமாம்
யாரிருக்கா இதகேக்க
பாவிமக்க வலிபோக்க

நிலம்பிடுங்கும் வழிப்பறிய
வளர்ச்சிசெய்யும் வன்முறைய
ஊருசேந்து தடுக்குது
அரசு அதையும் ஒடுக்குது

வாழையடி வாழையா
வாழ்ந்துவந்த பூமிஇது
இதப்பறிக்கும் பாவிகள
தட்டிகேக்கும் சாமிஎது

ஏழேழு தலைமொறையா
உழவுதான எங்கவழி
அதையும்இப்ப அழிச்சுபுட்டு
யாருகேட்டா எட்டுவழி ?

மேலும்

👍👍 31-Aug-2018 7:14 pm
நன்றி தோழமையே 31-Aug-2018 7:12 pm
உண்மை 31-Aug-2018 6:02 pm
உண்மை வரிகள் அருமை மேலும் எழுதுங்கள் தோழரே... 31-Aug-2018 4:03 pm
அக்பர் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2018 6:42 pm

பருவகாலத்தில் சங்கமிக்கும் வேடந்தாங்கல் பறவைகள் போல
எங்கிருந்தோ வந்து இங்கே ஒன்றானோம்
அறியாதவர்களாய் தொடங்கி அன்பர்களாய் ஆடிதிரிந்தோம்
நட்பெனும் கூடுகட்டி அதில் குடும்பமாய் கொண்டாடினோம்
சிறகடித்து பறந்து இளமை வானெங்கும் வண்ணம் தீட்டி மகிழ்ந்தோம்
காலம் கழிந்தது;காட்சி முடிந்தது
இறுதியில் பருவம் முடிந்து திரும்பிசெல்லும் வெளிநாட்டு பறவைகளாய் நாம்.....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (7)

இதயம் விஜய்

இதயம் விஜய்

ஆம்பலாப்பட்டு
கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

என் படங்கள் (1)

Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே