குறுந்தாடிக்காரா

நிழல் போல் நானும்
உன் நினைவுகளின் பின்னே போகிறேன்...
என் குறுந்தாடிகாரா....
நீயில்லா இடங்களை நிரப்புமோ
உன் குறுந்தகவல்களும்.
என் தொலைதூரமானவனே....
என் அருகில் வருவாயோ
தனிமையில் நான்சாயும்
சுவர்களும் நீ ஆகமாட்டாயோ ....

எழுதியவர் : ரேஷ்மா (1-Sep-18, 3:27 pm)
பார்வை : 154

மேலே