காதல் கவிஞன்
கவிஞர்கள் அனைவரும் காதலித்திருப்பார்களா தெரியவில்லை
ஆனால் ஒவ்வொரு உண்மை காதலனும் ஒரு கவிஞன் தான்
உதாரணம் நான்
உன் மேல் நான் கொண்ட காதல்
மாற்றியது என்னையும் கவிஞனாய்..
காதலிக்கிறேன் இன்று உனக்காக எழுதிய அனைத்து கவிதைகளையும் சேர்த்து .....