மனிதன்

பறவைக்குள்ள சுதந்திரங்கூட
எனக்கிங்கில்லை;
பரிணாம வளர்ச்சியிலோ
நான் ஓர் முற்பட்ட உயிரி!
~ தமிழ்க்கிழவி(2018)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (21-Oct-18, 3:04 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 3387

மேலே