மரணப் பிடியில் மனிதனின் சிந்தனை
வாழ நினைக்கும்போது
வாழ்க்கை புரிவதில்லை
வாழ்க்கை புரியும்போது
வாழ முடிவதில்லை
உன்னுடையதென்றாலும்
உரிமை கிடைப்பதில்லை
உரிமை கிடைத்தாலும்
உடைமை ஆவதில்லை
எல்லாம் கிடைத்தபின்பு
எதிலும் பற்று இல்லை
உயிர் பிரியும் நேரத்தில்
உதித்த ஞானமிது