காதல் கிரகம்

என் காதல் கிரகத்தை
படைத்தவளே!
எப்போது படைக்கப் போகிறாய்
எனக்கான பகலவனையும் நிலவையும்
வானவில்லையும் பூக்களையும் ..

எழுதியவர் : பா.நிபி (21-Oct-18, 11:21 am)
சேர்த்தது : பா நிபி
Tanglish : kaadhal kiragam
பார்வை : 40

மேலே