பூ ஆசான்கள்

எனது தோட்டத்து பூக்களெல்லாம்
எனக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றன
காதல் மொழிகளை ..

எழுதியவர் : பா.நிபி (21-Oct-18, 11:26 am)
சேர்த்தது : பா நிபி
Tanglish : poo aasangal
பார்வை : 36

மேலே