மேனி தழுவிய தென்றல்

புதிதாயோர் மொட்டுதிர்ந்து புன்முறுவல் பூக்கின்ற
பொன்னதர ரோஜாவை பூந்தென்ற லும்தழுவ
வெண்பளிங்கு மேனிதனில் பக்கமெலாம் கூந்தலாட
வண்ணயிதழ் பூச்சொரியும் வஞ்சி நடந்துவர
மெய்மறந்து நானும்நின் றேன்.
அஷ்றப் அலி
புதிதாயோர் மொட்டுதிர்ந்து புன்முறுவல் பூக்கின்ற
பொன்னதர ரோஜாவை பூந்தென்ற லும்தழுவ
வெண்பளிங்கு மேனிதனில் பக்கமெலாம் கூந்தலாட
வண்ணயிதழ் பூச்சொரியும் வஞ்சி நடந்துவர
மெய்மறந்து நானும்நின் றேன்.
அஷ்றப் அலி