வினோத முதலிரவு

நண்பகல் விரைந்தோடி,
பால் நிலவை அழைத்து வர....

கடல் நுரைகள் மெத்தை விற்க...

பால் சுறாவும், வாளை (வாழை) மீனும்
பால், பழம் தந்து உனை வழியனுப்ப...

வா போடலாம் !!! 😜😜

நம் ஆடைகளை பந்தயம் வைத்து
ஒரு மல்யுத்த சண்டை...

விடியலின் போது அந்த செல்ல விளையாட்டுக்கு
பெயர் சூட்டுவோம் - முதலிரவு என்று

எழுதியவர் : நரி (21-Oct-18, 3:08 pm)
சேர்த்தது : நரி
Tanglish : vinotha muthaliravu
பார்வை : 166

மேலே