கடைசியில் குப்பை தொட்டியில் ???

கருவறையில்தான் இருக்கிறேன் என்று கண்முடி உறங்கினேன் .,ஆனால் விழிதேலும்போதுதான் தெரிகிறது நான் இருப்பது குப்பைதொட்டியில் என்று???
வயற்றில் எட்டி உதைத்த பொழுது என் தாய்ப்பட்ட வேதனை தங்காமல் நான் அழுதுக்கொண்டே வெளியே வந்தேன்.., இப்பொழுது நான் வேதனையில் அழுகிறேன் ஆனால் என்னை ஒருமுறைக் கூட எட்டிப்பார்க்காமல் சென்றுவிட்டால் என் தாய்...............
ஒருமுறை பிறந்தேன் என்பதிற்க்காக ஒவ்வொரு முறையும் இறக்கவேண்டுமா நான் ????

எழுதியவர் : prabaz (22-Aug-11, 9:40 pm)
சேர்த்தது : tamilan
பார்வை : 284

மேலே