நண்பர்பட்டாலம்

நண்பர்பட்டாலம்
நாள்தோறும்பூத்து குலுங்கும் பூப்போலஇருந்த
நட்பின் பிரிவுதான் இது .....
மூன்று வருட பொக்கிஷம் இது
ஆனால் இதை தோண்டி எடுக்க
முடியாது .......
அனுபவித்தே அடைய முடியும்
நான் அழும்போது என் கண்ணீர் கேட்கும் நான் சாய்ந்து கொண்டு இருந்த நண்பன் எங்கே என்று ..............
எங்கேயோ பிறந்து ,இனம்,மதம் மொழி மறந்து நம்முள் ஒன்றானோம்
நான் இதை என் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன் ...
மறக்க தான் என் மனம் விடுமோ !!!!!!!!!!!!!!

எழுதியவர் : (22-Aug-11, 9:42 pm)
சேர்த்தது : geethamani
பார்வை : 249

மேலே